Author: sitemanager

  • தள்ளாடும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

    மார்ச் 2022 ஆம் காலாண்டில் மத்திய வங்கிகளின் பணவீக்கக் கொள்கை நிலை, பொருளாதார மந்தநிலை, பங்குச்சந்தைகளில் திருத்தம் உள்ளிட்டவைகளுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் நிலைமையைத் கட்டுக்குள் கொண்டு வைக்கப் போராடின. இதன் ஒரு பகுதியாக 2022-23 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது தொடர்ந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 43,399 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை ஸ்டார்ட்-அப் நிறுவன ஊழியர்கள் உள்பட…

  • பிளாஸ்டிக் தடையை நீட்டிக்க இந்திய அரசாங்கம் திட்டம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதாக உறுதியளித்தபோது, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. ஜூலை 1 முதல் ஸ்ட்ராக்கள் உட்பட 19 ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றத்தால் குளிர்பான பெட்டிகள் இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் 380 மில்லியன் டன் பிளாஸ்டிக்கில் பாதி, பேக்கேஜிங், சமையலறை பொருட்கள் மற்றும் ஸ்ட்ராக்கள் போன்ற ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களுக்கானது. ஒவ்வொரு…

  • விருப்பச் செலவுகளைக் குறைத்துக் கொண்ட இந்தியர்கள்

    கோவிட் லாக்டௌனால் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறைவாக செலவு செய்கிறார்கள் என்று கோத்ரெஜ் நிறுவனம் எடுத்துள்ள ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியர்களில் பாதி பேர் தங்களது விருப்பச் செலவுகளைக் குறைத்துள்ளனர் என்றும் FMCG துறையில் பணவீக்கத்தைக் காட்டிலும் குறைக்கப்பட்ட விருப்பச் செலவுகள் ஒரு பெரிய கவலை என்று கோத்ரெஜ் உயரதிகாரி ஒருவர் கூறினார். நாட்டில் பணவீக்கம் 7 சதவீதத்திற்கு அருகில் உள்ளது, அதிகரித்து வரும் தயாரிப்பச் செலவுகள்…

  • பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி முழுமையாக ரத்து

    டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான விண்ட்ஃபால் வரியை அரசாங்கம் லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி லிட்டருக்கு ரூ.6 வை முழுமையாக ரத்து செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மற்ற எரிபொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை மூன்று வாரங்களுக்குள் திரும்பப் பெற்றுள்ளது, மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரியை 27% குறைத்து ஒரு டன் ரூ.17,000 ஆக உள்ளது. எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்களின் லாபம் குறைந்து வருவதால்,…

  • அடுத்த சுற்று அலைக்கற்றை ஏலம்

    ஜூலை 26ல் துவங்கும் அடுத்த சுற்று அலைக்கற்றை ஏலம் ரிசர்வ் விலையை விட குறைந்ததாக இருக்கும் என தொழில்துறை பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், அதானி குழுமம் 5G ஏர்வேவ் பேண்டுகளில் இருந்து விலகி இருக்க, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றிலிருந்து பெரிதாக எந்தவிதமான ஏலமும் எதிர்பார்க்கப்படவில்லை. அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நுகர்வோர் 5G ஸ்பெக்ட்ரம் வகையைத் தவிர்க்கும், ஏனெனில் இது ஒரு சில வட்டங்களில் கேப்டிவ் அல்லது நிறுவன பயன்பாட்டிற்கு மட்டுமே…

  • சேவைக் கட்டணங்களை நீக்கிய IRCTC

    ராஜ்தானி, துரந்தோ அல்லது சதாப்தி இரயில்களில் முன்கூட்டிய ஆர்டர் செய்யாத அனைத்து உணவு மற்றும் பானங்கள் மீதான சேவைக் கட்டணங்களை நீக்கியுள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் விடுத்துள்ள தற்போதைய சுற்றறிக்கைக்குப் பிறகு, பிரீமியம் ரயில்களில் தங்கள் உணவை முன்பதிவு செய்யாதவர்கள், டீக்கு ₹20 செலுத்துவார்கள். முன்னதாக, முன்பதிவு செய்யாத பயணி ஒருவரின் தேநீர் விலை, சேவைக் கட்டணம் உட்பட ₹70 ஆக இருந்தது. இருப்பினும், பயணிகள் இப்போது காலை உணவு, மதிய உணவு…

  • இன்னும் அதிகரிக்குமா? எப்போது அதிகரிக்கும்?

    வரலாற்றில் முதல் முறையாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை கடந்து உள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க போகிறதா இல்லையா என்று சவுதிஅரேபியா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், கச்சா ஒரே நாளில் 5% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை கடந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாயை கடந்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், 26-27ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், அமெரிக்க…

  • பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்த இலங்கை

    கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து உள்ளது. அதுவும், பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 20 ரூபாய் என்று குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், இரண்டு ஏக்கருக்கும் குறைவாக,…

  • வீழ்ச்சியடைந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தை

    மத்திய வங்கிகள் தங்கள்பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதால், குடியிருப்பு சந்தையிலும் அது பரவலாக எதிரொலிக்கிறது என்பதே ரியல் எஸ்டேட்காரர்களின் தற்போதைய கவலை. ஐரோப்பாவிலிருந்து ஆசியா முதல் லத்தீன் அமெரிக்கா வரை, குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தை மதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. கனடாவில் சரிசெய்யப்பட்ட சராசரி வீட்டு விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த உச்சத்திலிருந்து ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 8% குறைந்துள்ளது. நியூசிலாந்தில், 2021 இன் பிற்பகுதியில் இருந்த உச்சத்திலிருந்து ஜூன் மாதத்தில் விலைகள் 8% சரிந்தன. மே…

  • மலிவு விலை 5G தான் தேவை!

    இந்தியாவில் தொலைபேசிகள் மற்றும் இணையத்தை அணுகுவது தொடர்பாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு சுற்று 5 (NFHS 5) மூலம் சில தரவுகள் இங்கே உள்ளன. இந்தியாவில் மொபைல் போன்கள் மிகவும் பரவலாக உள்ளன. 93.3% குடும்பங்கள் அவற்றைச் சொந்தமாக வைத்துள்ளன, 96.7% நகர்ப்புற குடும்பங்கள் மற்றும் 91.5% கிராமப்புற குடும்பங்கள் குறைந்தபட்சம் ஒன்றையாவது வைத்திருக்கின்றன. இணைய அணுகல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களில் பாதிக்கும் குறைவானவர்கள் (48.8%) இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், நகர்ப்புற குடும்பங்களில் 64.6% பேர்…