Category: நிதித்துறை

  • பணம் இல்லைனா அபராதம் அதிகம் – ICICI அறிவிப்பு..!!

    ICICI வங்கி Credit Card வைத்திருப்பவர்கள்(Emerald Card தவிர) ரொக்கப் பணத்தை எடுத்தால், குறைந்த அளவாக 500 ரூபாய் கட்டணம் அல்லது 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்.

  • வருமான வரி தாக்கல் – ஒருமுறை மட்டுமே அனுமதி ..!!

    பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

  • Cricket With Cash Back Offer – Paytm-ன் குஷி ஆஃபர்..

    இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கிய போட்டி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் விளம்பரதாரராக(Sponser) Paytm நிறுவனம் உள்ளது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு Paytm ஒரு சலுகையை அறிவித்து, இன்ப அதிரச்சியை கொடுத்துள்ளது.

  • No Monthly Salary – Indai Mart அறிவிப்பால் அதிர்ச்சி..!!

    மார்ச் 31, 2021 நிலவரப்படி, நிறுவனத்தில் மொத்தம் 3,560 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் 2,724 பேர் நிரந்தரமானவர்கள், 836 பேர் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் உள்ளனர். IndiaMART –ன் ஆண்டு அறிக்கையின்படி, நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி ஊதியம் ரூ 4,74,996 ஆகும்.

  • முந்திய கௌதம் அதானி – பின்தங்கிய முகேஷ் அம்பானி..!!

    கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய அதானி, 1980-களின் முற்பகுதியில் மும்பையின் வைரத் தொழிலில் தனது அதிர்ஷ்டத்தை முதன்முதலில் முயற்சித்தார். 1988ல் அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் பிணைக் கைதிகளில் ஒருவராக இருந்தார்.

  • ரெப்போ விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி முடிவு..!!

    ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் போது வசூலிக்கும் விகிதமாகும். ரெப்போ விகிதத்தில் ஒரு சதவிகித குறைப்பு என்பது வணிக வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் முடிகிறது.

  • Pension பணத்தை எடுக்கணுமா.. இதோ புது Rules..!!

    2004-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டம் பின்னர், 2009-ம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் விரிவுப்படுத்தப்பட்டது.

  • செயல்படாத SBI சொத்துகள் – ARC-க்கு விற்க திட்டம்..!!

    பாட்னா பக்தியார்பூர் டோல்வே-வின் ரூ. 230.66 கோடி. ஸ்டீல்கோ குஜராத் லிமிடெட் ரூ.68.31 கோடி, GOL ஆஃப்ஷோர் லிமிடெட் ரூ. 50.75 கோடி நிலுவையில் உள்ளன. இதேபோல், ஆந்திரா ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் ரூ.26.73 கோடி. குரு ஆஷிஷ் டாக்ஸ்பேப் ரூ.17.07 கோடி மற்றும் ஜெனிக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.12.23 கோடி ஆகியவையும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சொத்துகளுக்கான விற்பனை அறிவிப்புகளை State Bank Of India வெளியிட்டுள்ளது.

  • சரிவை சந்தித்த மார்க் ஸுக்கர்பெர்க்..!!

    ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் 29 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு, இந்திய வணிக த்தில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானிக்கு கீழே ஸுக்கர்பெர்க் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.