-
இன்று வெளியாகும் “கார்-ட்ரேட் டெக் IPO” – நீங்கள் அறிய வேண்டியது என்ன?
இந்த நிறுவனம் கார்வாலே, கார்டிரேட், ஸ்ரீராம் ஆட்டோமால், பைக்வாலே, கார்டிரேட் எக்ஸ்சேஞ்ச், அட்ரோய்ட் ஆட்டோ மற்றும் ஆட்டோபிஸ் போன்ற பல பிராண்டுகளின் கீழ் செயல்படும் பல சேனல்கள் கொண்ட ஒரு வாகனங்களுக்கான தளமாகும். இந்த தளங்கள் மூலம், இது புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள், டீலர்ஷிப்கள், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் பிற வணிகர்களை ஆன்லைனில் வாகனங்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது. கார்டிரேட் டெக் புதிய கார்கள், பயன்படுத்தப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள்…
-
என்னது! இட்லி-தோசை மாவு விலையும் ஏறப்போகுதா? சிறுதானியங்களையும் விட்டு வைக்கலையா இந்த GST கவுன்சில்!
சமைக்கத் தயார் நிலையில் இருக்கும் இட்லி தோசை மாவைப் பொடியாக விற்றால் 18 சதவீதம் GST (சரக்கு மற்றும் சேவை வரி) அதையே மாவாக விற்றால் 5 சதவீதம் GST. இதை எதிர்த்து கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்புகள் (Krishna Bhavan Foods and Sweets) Advance Decision Authority அமைப்பின் தமிழக அமர்வில் மேல்முறையீடு செய்தது. இட்லி தோசை மட்டுமல்ல… கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்பு நிறுவனம், தினை, கம்பு, ராகி மற்றும்…
-
தரமான முதலீடுன்னா, அது தங்கப் பத்திர முதலீடுதாங்க!
இந்தியர்களுக்கும், தங்கத்துக்கு இருக்குற பிணைப்பு சொல்லி மாளாதது. மணமகன் கட்டும் தாலியாகட்டும், காதலி கொடுக்குற மோதிரமாகட்டும், பிள்ளைகள் அப்பா அம்மாவுக்கு வழங்கும் பிறந்த நாள் பரிசாகட்டும்… அவசரமா பணம் தேவைப்படும் போது தங்கத்தை வைத்துக் கொண்டு பணம் கொடுக்கிற சேட் ஆகட்டும் எல்லாமே சென்டிமென்ட்டலான விஷயம் தாங்க. இந்தியாவில், தங்கம் பல நேரங்களில் பலரது வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது; கடனில் இருந்து மீட்டிருக்கிறது. அதுனால தங்கத்தைக் கிட்டத்தட்ட ஒரு கடவுளோட வடிவமா பாக்குற நாடு நம்ம நாடு.…
-
சத்தமில்லாமல் சாதிக்கும் KPIT டெக்னாலஜீஸ் நிறுவனம்! முதலீடு செய்தவர்களுக்கு டபுள் டமாக்கா!

KPIT டெக்னாலஜீஸ், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை வழங்கும் ஒரு நிறுவனம். தன்னோட முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் கொடுத்திருக்கிறது. நிறுவனத்தின் பங்கு நிஃப்ட்டி – 50 பிரிவில் 16 சதவிகிதமும், S&P BSE -500 இன்டெக்சில் 20 சதவிகிதமும் லாபமீட்டி இருக்கிறது. பங்குச் சந்தை மூலதனத்தில் ₹8,400 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அதன் 52 வார அதிக பட்ச விலையான 315.90 ரூபாயில் பரிவர்த்தனையானது. இடையில் ஒரு…
-
ஹோம் இண்டியர்ஸ் கம்பெனியில் முதலீடு செய்யும் தோனி; கேப்டன் கூலின் பிளான் என்ன?
ஹோம் இன்டியர்ஸ் கம்பெனியின் ஹோம்லேனும் (HomeLane), கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். ஹோம்லேனில் பங்கு வைத்துக் கொள்வதோடு அதன் முதல் பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி இயங்குவார். இந்த டீல் மூன்று வருடம் வரை தொடரும். ஆனால் அவர் எவ்வளவு முதலீடு செய்தார் என்பது தெரியவில்லை. ஹோம்லேன் புதிய சந்தைகளில் நுழைய விருப்பம் கொண்டிருக்கிறது. கிளைகள் இருக்கும் 16 நகரத்திலும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டமிடுகிறது. தோணியுடனான இந்த ஒப்பந்தம் நாங்கள் வளர…
-
90 சதவீதம் மேல் கடன்களை அடைத்த Zee நிறுவனர் சுபாஷ் சந்திரா!
-
வளர்ச்சியோ குறைவு, பணவீக்கமோ அதிகம்!
-
Zomato IPO இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?
-
மவுசு குறையாத தங்கத்தின் தேவை – வியப்பூட்டும் உலக தங்கக் கவுன்சில் அறிக்கை!
-
“ஜெட்சிந்தெசிஸ்” நிறுவனத்தில் ₹15 கோடி முதலீடு செய்யும் சச்சின் டெண்டுல்கர்!