Tag: GST

  • நடைமுறைக்கு வரும் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள்

    ஜூலை 18 முதல் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழு, வரி விலக்குகள் மற்றும் வரி முரண்பாடுகளை சரிசெய்வதற்கான அனைத்து பரிந்துரைகளையும் ஏற்று கூடுதல் அவகாசம் அளித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மறைமுக வரி முறையிலிருந்து ஜிஎஸ்டிக்கு மாறியதில் உயர் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அதன் இடைக்கால அறிக்கையில் எந்த முக்கிய வரி விகித மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளை வழங்குவதை…

  • வருமானம் பத்தலயாம்.!! – வரிய ஏத்த போறாங்களாம்..!!

    இந்த 143 பொருட்களில், 92 சதவீதம், 18 சதவீத வரி வரம்பில் இருந்து முதல் 28 சதவீத அடுக்குக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

  • 3 வருமான வரி திருத்தங்கள்.. திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை..!!

    பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, அரசாங்கம் பொதுவாக தனது பட்ஜெட் திட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. அவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

  • இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்.. ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு ..!!

    இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 6 சதவீதத்திலிருந்து 2 புள்ளி 6 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • உக்ரைன் ரஷ்யா போர்.. – இந்திய பொருளாதார வளர்ச்சி 8.5% குறைப்பு..!!

    நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கணிப்பை 0.6 சதவீத புள்ளிகள் அதிகரித்து 8.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

  • GST-யை உயர்த்த திட்டம்.. – ஜீ அரசுக்கு கூடும் வருவாய்..!!

    ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இப்போது உள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிகக்கப்பட உள்ளது.

  • GST வசூல் எவ்வளவு தெரியுமா? – ரூ.1,33,026 கோடி..!!

    இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 24,435 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 30,779 கோடியாகவும், சர்வதேச சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.67,471 கோடியாகவும் இருந்தது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • GDP 9.5% உயரும் – Moody’s Investors Service தகவல்..!!

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2022-23-ம் பட்ஜெட் – உயர்த்தப்பட்ட.. குறைக்கப்பட்ட வரிகள்..!!

    ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.