Tag: IT

  • 50 பில்லியன் டாலர் சந்தையை விஞ்சும்..Cognizant நம்பிக்கை..!!

    நாங்கள் பல ஆண்டுகளாக மாற்றத்தில் இருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில் வரலாற்றில் முதல்முறையாக 50 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை (தற்போது சுமார் $47 பில்லியன்) தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கான்னிசாண்ட் தெரிவித்துள்ளது.

  • ஐடி நிறுவனங்கள் இறுதி ஈவுத்தொகை தர முடிவு..ஏப்ரலில் அறிவிப்பு..!!

    டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அலுவலகத்தை மூடும் Infosys.. ஊழியர்களின் கதி என்ன..!?

    இந்தியாவில் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இது உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதில், ரஷ்யாவில் உள்ள தனது அலுவலகத்தை மூட Infosys முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • பங்குகள் திறப்பு..அறிவிப்பு..சரிவு.. – செவ்வாய்க்கிழமை சந்தை..!!

    அரசாங்கத்தின் விற்பனைக்கான சலுகை (OFS) மார்ச் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் திறக்கப்படும் என்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) செவ்வாயன்று ஒரு பங்குச் சந்தை தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது.

  • 55.000 பேருக்கு வேலை தருது Infosys – இப்பவே ரெடியாகுங்க..!!

    பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், தொழில்நுட்பத் துறையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்து கொண்டுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் புதிய திறன்களைக் கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • IT துறை அபரிமித வளர்ச்சி – NASSCOM அறிக்கை தகவல்..!!

    நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.

  • Work From Home-க்கு Leave – Office வர சொல்லும் IT-கள்..!!

    Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.

  • வருமான வரி தாக்கல் – ஒருமுறை மட்டுமே அனுமதி ..!!

    பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

  • மனக்கணக்கு போடும் காக்னிசண்ட்..!!

    காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.

  • அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் டீல்! – கைப்பற்ற TCS இன் அசத்தல் திட்டம்!

    உலகிலேயே மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்திருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அமெரிக்க அரசு அறிவித்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (NIH) துறையின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை திட்டத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஐடி சேவை ஒப்பந்தத்தைக் கைப்பற்ற கேப்ஜெமினி உட்பட பல ஐடி நிறுவனங்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் போட்டிப்போட உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தை மொத்தமாக ஒரே நிறுவனத்திற்கு அளிப்பதை விட பல நிறுவனங்களுக்குப்…