Tag: Mumbai

  • பற்ற வைக்கவே பயமா இருக்கு.. –பற்றி எரியும் சிலிண்டர் விலை..!!

    வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று LPG எனப்படும் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், 2021 அக்டோபர் மாதத்துக்கு பிறகு சமையல் எரிவாயு உருளையின் விலை மார்ச் 10-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிகப்படும் வரை மாற்றம் செய்யப்படவில்லை.

  • ஆட்டம் ஆரம்பமாகிடுச்சு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!!

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

  • 1 லட்சத்தை கடந்த ஏற்றுமதியாளர்கள்.. அசத்தும் அமேசான் ..!!

    கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2022 பிப்ரவரி வரையில் இந்த எண்ணிக்கை 66% உயர்ந்துள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது.

  • 8,337 காரட் கச்சா வைரம் – மின் ஏலத்தில் விற்பனை..!!

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னாவில் NMDC தனது வைரச் சுரங்கத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த வைர வளத்தில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாகும். மஜ்கவான் பன்னாவில் உள்ள என்எம்டிசியின் வைரச் சுரங்கத் திட்டம் நாட்டிலேயே இயந்திரமயமாக்கப்பட்ட வைரச் சுரங்கமாகும்.

  • 30 % முதல் 100 % அதிகரிக்கும் விமான கட்டணங்கள் !

    திருவிழாக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், விமானங்களில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதாலும், விமான கட்டணங்கள் 30% முதல் 100% வரை அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் பரவலை அடுத்து நாடெங்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனையடுத்து விமான நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகின. அந்த பொருளாதார சரிவில் இருந்து மீள ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் விமான நிறுவனங்கள் இறங்கின. அதன் ஒரு…

  • ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்! – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ. 97.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.27க்கும், டீசல் ரூ. 96.93 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, பெட்ரோல் ரூ. 101.53க்கும், டீசல் ரூ. 97.26க்கும் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து லிட்டருக்கு ரூ. 104.14க்கும் மும்பையில் லிட்டருக்கு ரூ. 110.12க்கும்…

  • இன்றைய (05-10-2021) வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தைகளின் நிலவரம் :

    மும்பை பங்குச் சந்தைக் குறியீடு – BSE – SENSEX – 59,744 (441 புள்ளிகள் உயர்வு)தேசிய பங்குச் சந்தைக் குறியீடு – NSE – 17,822 (131 புள்ளிகள் உயர்வு)நிஃப்டி வங்கிக் குறியீடு – NIFTY BANK – 37,741 (161 புள்ளிகள் உயர்வு)

  • பாதியில் நின்றுபோன குடியிருப்புகள், கடனில் சிக்கித் தவிக்கும் நடுத்தர மக்கள் !

    இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நிற்கிறது, இந்தியாவைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிற நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும் பாதியில் நிற்கிறது, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இருக்கும் விஷ் டவுன் குடியிருப்பை எடுத்துக் கொள்வோம், பசுமையான சூழலுடனும், நேர்த்தியுடனும் காணப்படும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தங்கள் வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் முதலீடு செய்து பணம் கட்டியவர்களின் நிலை இப்போது பரிதாபகரமாக இருக்கிறது.  நூற்றுக்கணக்கான வெறுமையான வீடுகளும்,…