Tag: NIFTY

  • வரும் வாரங்களில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் – சந்தை நிபுணர்கள் !

    ஒமிக்கிரான் தாக்கம் மற்றும் மாதாந்திர டெரிவேடிவ்கள் காலாவதியாகும் அபாயம் காரணமாக வரும் வாரம் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஒமிக்கிரான் தொடர்பான செய்திகள் மற்றும் மாதாந்திர டெரிவேடிவ் காலாவதிக்கு வினையாற்றும் போது சந்தைகள் ஏற்ற இறக்கம் மற்றும் விப்சா போன்ற அசைவுகளை தொடர்ந்து சந்திக்கும்” என்று சாம்கோ செக்யூரிட்டிஸ் ஈக்விட்டி ஆய்வுத்துறை தலைவர் யேஷா ஷா கூறினார். ரெலிகேர் புரோக்கிங் லிமிடெட் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித்…

  • 23-12-2021 மூன்றாம் நாளாக ஏற்றம் காணும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    நண்பகல் 12.00 மணிநேர நிலவரப்படி பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 57,326.39 ஆக வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 321 புள்ளிகள் உயர்ந்து 57,251.15 ஆக இருந்தது, நிஃப்ட்டி 50 குறியீடு 111 புள்ளிகள் உயர்ந்து 17,067 ஆக வர்த்தகமானது. நிஃப்ட்டி வங்கிக் குறியீடு 321 புள்ளிகள் அதிகரித்து 35,351 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE-CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 57251.15 56930.56 (+) 320.59 (+)…

  • 22/12/2021 – இரண்டாவது நாளாக உயரும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,745 புள்ளிகளில் வர்க்கமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 280 புள்ளிகள் அதிகரித்து 56,599 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 95 புள்ளிகள் அதிகரித்து 16,865 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 257 புள்ளிகள் அதிகரித்து 34,865 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 56,599.47 56,319.01        (+) 280.46 (+) 0.49 NIFTY…

  • 20/12/2021 – 1400 புள்ளிகள் வரை வீழ்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    நண்பகல் 12.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, 55,593.60 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 494 புள்ளிகள் குறைந்து 57,517 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 161 புள்ளிகள் குறைந்து 16,824 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 494 புள்ளிகள் குறைந்து 35,124 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 56,517.26 57,011.74 (-) 494.48 (-)…

  • 15/12/2021 – இறங்குமுகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 319 புள்ளிகள் குறைந்து 57,798 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 5 புள்ளிகள் குறைந்து 58,122 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 1 புள்ளிகள் குறைந்து 17,324 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 36 புள்ளிகள் குறைந்து 36,930 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 58,122.00 58,117.09…

  • 13/12/2021 – உயரும் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11.20 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 129 உயர்ந்து 58,915 இல் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 317 புள்ளிகள் அதிகரித்து 59,104 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 108 புள்ளிகள் அதிகரித்து 17,619 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 253 புள்ளிகள் அதிகரித்து 37,358 ஆகவும் வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 59,103.72 58,786.67 (+) 317.05 (+) 0.53…

  • பங்குச் சந்தை ஒரு கழுகுப் பார்வை !

    பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரத்தில் சுமார் 1300 புள்ளிகள் உயர்ந்து 58,700 க்கு மேல் இருந்தது. நிஃப்டி 50 ஏறத்தாழ 330 புள்ளிகள் வரை உயர்ந்து 17500 க்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. சந்தையின் எழுச்சிக்கு எஃப்எம்சிஜி, ஆற்றல், உலோகம் ஆகியவைதான் காரணம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். டிசம்பர் 10 உடன் முடிவடைந்த இரண்டாவது வாரத்தில் சந்தை தொடர்ந்து வெற்றிப் பாதையை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் தொடர்ந்தது. புதிய கோவிட் நோய்த்தொற்றை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில்…

  • 09/12/2021 – வீழ்ச்சியில் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 177 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 58,473 இல் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 182 புள்ளிகள் அதிகரித்து 58,831 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55 புள்ளிகள் அதிகரித்து 17,524 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 47 புள்ளிகள் அதிகரித்து 37,332 ஆகவும் வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 58,831.41 58,649.68 (+) 181.73 (+)…

  • 03/12/2021 – பெரிய மாற்றமில்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 27 புள்ளிகள் குறைந்து 58,434 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 94 புள்ளிகள் அதிகரித்து 58,556 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 23 புள்ளிகள் அதிகரித்து 17,425 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 11 புள்ளிகள் குறைந்து 36,497 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  %…

  • 02/12/2021 – 500 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 473 புள்ளிகள் அதிகரித்து 58,154 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 97 புள்ளிகள் அதிகரித்து 57,781 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 16 புள்ளிகள் அதிகரித்து 17,183 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 83 புள்ளிகள் குறைந்து 36,282 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  %…