Tag: Infosys

  • முன்னணி IT நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு !

    ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.

  • இன்போசிஸ் Q3-FY22 முடிவுகள் !

    இன்போசிஸ் பங்குகள் வியாழக்கிழமை தொடக்க அமர்வில் மும்பை பங்குச் சந்தையில் 1% உயர்ந்து ₹1,898 ஆக வர்த்தகமானது, தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனமான இன்போசிஸ் அதன் வருவாய் வரம்புகளை உயர்த்தி இருக்கிறது, 2022 மார்ச் இறுதி நிதியாண்டில் 19.5% – 20% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்க்கிறது, முந்தைய காலாண்டின் 16.5% – 17.5% உடன் ஒப்பிடுகையில், அதன் ஆப்பரேசஷனல் லாப வரம்பைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஆண்டு இதே…

  • மூன்று நாட்களில் 8 லட்சம் கோடியா? முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் !

    ஓமிக்ரான் மாறுபாட்டின் பொருளாதார தாக்கம் குறித்த கவலைகளைத் தணிக்கும் வகையில் உலகளாவிய பங்குகளுடன் இணைந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் விலைகள் ஏறியதன் மூலம், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 3 நாட்களில் ரூ.8,58,979.67 கோடியாக உயர்ந்துள்ளது. . 30-பங்குகளின் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் வியாழக்கிழமை 384.72 புள்ளிகள் உயர்ந்து 57,315.28ல் நிறைவடைந்தது. பகலில், 559.96 புள்ளிகள் அதிகரித்து 57,490.52 ஆக இருந்தது. மூன்று நாட்களில், குறியீடு 1,493.27 புள்ளிகள் அதிகரித்தது.பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.8,58,979.67 கோடி…

  • “வருமான துறையின் வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் குளறுபடிகள்” – இன்போசிஸ் நிறுவனத் தலைமை செயல் அதிகாரிக்கு, நிதி அமைச்சகம் சம்மன் !

    வருமான வரித்துறையின் புதிய ஆன்லைன் வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் தொடரும் சிக்கல்கள் காரணமாக நிதி அமைச்சகம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சலீல் பரேக்குக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வந்த ஜூன் 7 ஆம் தேதி முதலே தொடர்ந்து பல கோளாறுகளுக்கும் இடர்பாட்டிற்கும் உள்ளானது. சலீல் பரேக், இன்று (திங்கட்கிழமை) காலை நிதி அமைச்சகத்தில் ஆஜராகி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், “இரண்டரை மாத காலமாகியும்,…

  • இந்திய வணிகர்களுக்கு எதிராக செயல்படுகிறாரா “இன்போசிஸ்” நாராயணமூர்த்தி?

    இ-காமர்ஸ் ஜாம்பவான் அமேசானுக்கும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் “கேட்டமரான்” (Catamaran Ventures) நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டு வணிகம் முடிவுக்கு வருகிறது. “பிரிஒன் பிசினஸ் சர்வீசஸ்” (Prione Business Services) என்றழைக்கப்படும் இந்த கூட்டு வணிகமானது கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. வருகிற மே 19, 2022 அன்று மறு ஒப்பந்தத்துக்கு வரும் நிலையில் இருநாட்டு நிறுவனங்களும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  இந்தக் கூட்டு நிறுவனத்தில் 3,00,000 வியாபாரிகள், தொழில் முனைவோர் ஆன்லைனில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 40…

  • வேலை தேடுபவரா நீங்கள்? குட் நியூஸ்! IT நிறுவனங்களில் ஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி!

    2020, படித்து முடிக்க ஒரு மோசமான ஆண்டாக கருதப்பட்டது. நிறைய பேர் வேலையில் சேர சிரமப்பட்டார்கள். கம்பெனிகளும் பணியில் ஆட்களை சேர்க்க தயங்கினர். இது போதாதென்று ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். ஆனால் இப்போது இந்த நிலை மாறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சுமார் 150,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை ஐ.டி நிறுவனங்கள் பணியில் நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதன்மை நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்றவை 1,20,000…