Tag: Money

  • 17/11/2021 – இறங்கு முகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 142 புள்ளிகள் குறைந்து 60,179.93 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 60 புள்ளிகள் குறைந்து 17,939.35 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 194 புள்ளிகள் குறைந்து 38,113.40 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 60,179.93 60,322.37 (-) 142.44 (-) 0.23 NIFTY 50 17,939.35 17,999.20 (-) 59.85 (-) 0.33 NIFTY BANK 38,113.40…

  • எல்ஐசி முதலீடுகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு !

    இன்னும் சில மாதங்களில் ஐபிஓ வெளிவர இருக்கும் நிலையில் எல்ஐசி நிறுவனம் பிற நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது, அந்த முதலீட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு கண்டிருப்பதாக ப்ரைம் இன்ஃபோபேஸ் நிறுவனம் கூறியிருக்கிறது அதாவது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீடு 2009 ஆம் ஆண்டு ஜூன்…

  • 28/10/2021 – சரிவுடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 62 புள்ளிகள் குறைந்து 61,081 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 23 புள்ளிகள் குறைந்து 18,187.65 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 40 புள்ளிகள் ஏற்றத்துடன்  40,915.15 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 61,081.00 61,143.33      (-) 62-33 – 0.10 NIFTY 50 18,187.65 18,210.95 (-) 23.30 – 0.12 NIFTY BANK…

  • 18/10/2021 – உச்சத்தில் துவங்கிய சென்செஸ்! – எப்படி முடிந்தது? இன்றைய வர்த்தக முடிவுகள் இதோ!

    வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,765.59 புள்ளிகளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 18,477.05 புள்ளிகளை அடைந்துள்ளது. INDEX OPENING CLOSE CHANGE CHANGE % Sensex 61,817.32 61,765.59 -51.73 ▼ -0.08 % Nifty 50 18,500.10 18,477.05 -23.05 ▼ -0.12 % Nifty Bank 39,794.25 39,684.80 -109.45 ▼ -0.27%

  • ஐபிஓ மூலம் நிதி திரட்டும் 6 நிறுவனங்கள்! – ஒப்புதல் அளித்த Sebi!

    செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (Sebi) தற்போது ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு ஐபிஓ மூலன் நிதி திரட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஒப்புதல் பெற்ற ஆறு நிறுவனங்கள்: FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், அதானி வில்மர், ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி, சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், லேடென்ட் வியூ அனலிட்டிக்ஸ் மற்றும் பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ். அதானி வில்மர் அதானி வில்மர் என்பது வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த…

  • மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைப்பு! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (18-10-2021)

    மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைப்பு! சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (18/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (17/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,462 ₹ 4, 464 ▼ – ₹2 8 கிராம் ₹ 35,696 ₹ 35,712 ▼ – ₹16 10 கிராம் ₹ 44,620 ₹ 44,640 ▼ –…

  • “ஸ்டாய்ஸிசம்” சொல்லும் 6 பொன்மொழிகள் !

    ஏதென்ஸ் நகரத்தில் தத்துவ அறிஞர் ஜெனோவால் நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க தத்துவ மரபு ஸ்டாய்ஸிசம் எனப்படுகிறது, நல்லொழுக்கத்தை, மிக உயர்ந்த நன்மைகளை அறிவை மட்டுமே அடிப்படையாக இன்றும் கற்றுக் கொடுக்கிறது இந்தத் தத்துவ மரபு. இந்த 6 விஷயத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாமென்று ஸ்டாய்ஸிசம் கூறும் அறிவுரைகள்: 1) பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கவலை 2) பிறரைப் பற்றி முன்முடிவு செய்வது / மதிப்பிடுவது 3) செய்ய வேண்டியவற்றை…

  • 500 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்! – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – (18/10/2021)

    500 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்! INDEX OPENING PREVIOUS CLOSE (14/10/2021) CHANGE CHANGE % Sensex 61,817.32 61,305.95 +511.37 ▲ +0.83 % Nifty 50 18,500.10 18,338.55 +161.55 ▲ +0.88 % Nifty Bank 39,794.25 39,340.90 +453.35 ▲ +1.15 %

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி

    எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது.…

  • இந்திய யூனிகார்ன்களுக்கு உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை – விவேக் கவுல்

    நான் என் வாழ்க்கையில் 22 மாதங்களை வணிகப் பள்ளிகளில் வீணடித்திருக்கிறேன், குறைந்த அளவில் தான் அங்கே நிரந்தர ஆசிரியர்கள் இருந்தார்கள், புனே நகரின் எல்லா வணிகப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் தான் இருந்தார்கள், அவர்கள் ஃபிரீலான்ஸ் முறையில் வேலை செய்தார்கள், வணிகப் பள்ளிகளின் செலவுகளைக் குறைக்க இது பெருமளவில் உதவியது. வணிக மாதிரிகளைப் பொறுத்தவரை, இது பரிதாபகரமானது, வணிகப் பள்ளியைத் துவங்கியவர்களுக்கு அவர்கள் செய்த மூலதனத்தை ஒப்பிட்டால் மிக உயர்ந்த வருமானம் இருந்தது, இத்தகைய கற்பித்தல் முறை…