-
இந்திய – சிங்கப்பூர் நிதிப் பரிமாற்றங்களில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் !
இந்திய ரிசர்வ் வங்கியும், சிங்கப்பூர் நிதி ஆணையமும் தங்கள் பணப்பரிமாற்ற முறைகளை இணைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன, யூ.பி.ஐ எனப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இணைய செயலியும், சிங்கப்பூரின் பே-நவ் (Pay Now) ஆகிய இரண்டும் இணைந்து, தங்கள் பயனர்களுக்கான நாடுகளுக்கு இடையிலான பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான பணப்பரிமாற்றங்களை பரஸ்பர அடிப்படையில் அனுமதிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் ஜூலை 2022 க்குள் செயல்பாட்டுக்கு வருவதற்கு…
-
ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்! – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ. 97.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.27க்கும், டீசல் ரூ. 96.93 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, பெட்ரோல் ரூ. 101.53க்கும், டீசல் ரூ. 97.26க்கும் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து லிட்டருக்கு ரூ. 104.14க்கும் மும்பையில் லிட்டருக்கு ரூ. 110.12க்கும்…
-
தங்கம் விலை குறைந்தது! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (11-10-2021)
சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (11/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (10/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,419 ₹ 4,439 ▼ – ₹2 8 கிராம் ₹ 35,352 ₹ 35,512 ▼– ₹160 10 கிராம் ₹ 44,190 ₹ 43,390 ▼ – ₹200 100 கிராம் ₹ 4,41,900 ₹ 4,43,900…
-
11/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX OPENING PREVIOUS CLOSE CHANGE CHANGE % Sensex 60,099.68 60,059.06 + 40.62 ▲ +0.067 % Nifty 50 17,867.55 17,895.20 – 27.65 ▼ – 0.15 % Nifty Bank 37,782.75 37,775.25 + 7.5 ▲ + 0.02%
-
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (09-10-2021)
சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (07/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (06/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,438 ₹ 4,413 ▲ ₹ 25 8 கிராம் ₹ 35,504 ₹ 35,304 ▲ ₹ 200 10 கிராம் ₹ 44,380 ₹ 43,130 ▲ ₹ 250 100 கிராம் ₹ 4,43,800 ₹…
-
இந்த வார பங்கு சந்தை நிலவரம் (04/10/2021 – 09/10/2021) – எப்படி முடிந்தது!
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தை சாதகமாக அமைந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் துவங்கியது மட்டும் அல்லாமல், சென்செக்ஸ் மீண்டும் 60,000 புள்ளிகளை அடைந்துள்ளது. இந்த வாரம் கடந்த புதன்கிழமையை தவிர்த்து மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இந்திய பங்குச் சந்தைகளில், இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,293.48 புள்ளிகள் உயர்ந்து 60,059.06 புள்ளிகளில்…
-
தீபாவளிக்கு முன்பு வெளியாகிறது மொபிக்விக்கின் ஐ.பி.ஓ !
மின்னணுப் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கும் மொபிக்விக் (Mobikwik) நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ₹1900 கோடி ($255 million) நிதி திரட்ட செபியிடம் (SEBI) இருந்து அனுமதி பெற்றிருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மொபிக்விக்கின் இந்த ஐ.பி.ஓ வானது தீபாவளிக்கு (நவம்பர் 4) முன்னதாக வெளியாக வாய்ப்பிருக்கிறது, புதிய பங்குகளின் மூலம் ₹1500 கோடியும், ₹400 கோடி பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு சலுகை விலையில் விற்பதன் மூலமும் திரட்டப்படும். இந்த ஐ.பி.ஓ வின் மூலம் நிறுவனத்தின்…
-
பணவீக்கத்தை வெல்ல உதவும் பத்திரங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்
இந்தியாவில் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு, குறிப்பாக ஓய்வூதியம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இது ஒரு கடினமான காலம், மத்திய மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யாத பெரும்பாலான இந்தியர்கள், அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளம் மற்றும் பணவீக்கத்திற்கு இணையான குறியீட்டுடன் ஓய்வூதிய சலுகைகளைப் பெற வாய்ப்பில்லை, மாறாக, இவர்களில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்பு நிதியில் இருந்து வரும் வட்டியை நம்பி இருக்கிறார்கள். எச்டிஎஃப்சி வங்கி வழக்கமான வைப்புத் தொகைக்கு…
-
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (08-10-2021)
சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (07/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (06/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,413 ₹4,411 ▲ ₹ 2 8 கிராம் ₹ 35,304 ₹ 35,288 ▲ ₹ 16 10 கிராம் ₹ 44,130 ₹ 43,110 ▲ ₹ 20 100 கிராம் ₹ 4,41,300 ₹ 4,41,100…
-
08/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,960.39 + 282.56 ▲ + 0.47 Nifty 50 17,886.85 + 96.5 ▲ + 0.54 Nifty Bank 37906.40 + 153.2 ▲ + 0.40