-
வரும் நாட்களில் செய்திகள் ஒரு பார்வை
வரவிருக்கும் நாட்களில் 5ஜி ஏலம், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ வருவாய் அறிக்கை, 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், மற்றும் அதிக பணவீக்கம், இறக்குமதி அதிகரிப்பு என்று போராடி வரும் அமெரிக்காவின் ஜிடிபி தரவு வெளியிடல் என்று இருக்கும் 5G ஏலம்: இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை செவ்வாயன்று தொடங்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன், அதானி டேட்டாவும் ஏலத்தில் இருக்கின்றன. ஏலத்தின் வ்ழியாக அரசாங்கம்…
-
3 வருமான வரி திருத்தங்கள்.. திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை..!!
பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, அரசாங்கம் பொதுவாக தனது பட்ஜெட் திட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. அவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
-
2022-23-ம் பட்ஜெட் – உயர்த்தப்பட்ட.. குறைக்கப்பட்ட வரிகள்..!!
ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
-
2022-23-ம் பட்ஜெட் – பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிப்பு..!!
வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்களுக்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்தப்படும்.
-
2022-23-ம் பட்ஜெட் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்..!!
ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்து வேகமாக வளர்ந்து வருகிறது.