-
1 லட்சம் காப்பீடு வேணுமா.. 100 ரூபா பிரீமியம் போதும்ங்க..!!
நாம எல்லாரும் இப்ப ரொம்ப வேகமான உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.. சீக்கிரமா சாப்பிடறது.. ஸ்கூலுக்கு வேகமா போகணும்.. வேலைக்கு சீக்கிரமா போகணும்.. ரீசன் இருக்கோ.. இல்லையோ.. இப்படி எல்லாமே வேக.. வேகமா உலகம் போய்க்கிட்டிருக்கு..