Tag: ACER

  • அம்பானியின் அடுத்த அதிரடி!!!

    இந்தியாவில் தொலைதொடர்பு சந்தையில் சக்கைபோடு போட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக குறைந்த விலை லேப்டாப்களை விற்க திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு ஜியோ நிறுவனம் வெறும் 81 டாலர் மதிப்பில் புதிய ஜியோபோனை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ஜியோபுக் என்ற பெயரில் புதிய லேப்டாப்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப்களின் உள்ளேயே 4ஜி சிம்கார்டு வசதி இருக்கும், இந்தமாத…