-
அதானி குழுமத்தின் கைகளில் குவாஹாத்தி விமான நிலையம் !
குவாஹாத்தி, லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக அதானி குழுமத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது, வடகிழக்கு மாநிலங்களின் முன்னணி பன்னாட்டு விமான நிலையத்தின் செயல்முறையைத் துவங்கி வைத்து அதன் அடையாள சாவியை இந்திய விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் ரமேஷ் குமார் அதானி குழுமத்திடம் ஒப்படைத்தார். 2018 ஆம் ஆண்டில் அகமதாபாத், லக்னோ, மங்களூர், ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களின் குழுவில் குவாஹாத்தியையும் இந்திய அரசு இணைத்தது.…