-
’பசுமை ஹைட்ரஜன்’ 4 இலட்சம் கோடியை முதலீடு செய்ய அதானி திட்டம்
உலகின் மிகப் பெரிய ’பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அமைக்க சுமார் 4 இலட்சம் கோடியை முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், மாற்று எரிபொருள் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையிலும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய பிரான்சின் TotalEnergies SE மற்றும் அதானி குழுமம் ஆகியவை இணைந்து இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் $50 பில்லியன் முதலீடு செய்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும் அதைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும்…