-
30 % முதல் 100 % அதிகரிக்கும் விமான கட்டணங்கள் !
திருவிழாக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், விமானங்களில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதாலும், விமான கட்டணங்கள் 30% முதல் 100% வரை அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் பரவலை அடுத்து நாடெங்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனையடுத்து விமான நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகின. அந்த பொருளாதார சரிவில் இருந்து மீள ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் விமான நிறுவனங்கள் இறங்கின. அதன் ஒரு…