Tag: Akasa Air launch delay

  • ஆகாசா ஏர் தனது முதல் விமான சேவைகள் தொடங்குவது தாமதமாகலாம்

    ஆகாசா ஏரின் சேவைகள் தொடங்குவது மேலும் தாமதமாகலாம் என்று டிஜிசிஏவின் ஒரு அதிகாரி தெரிவித்தார். விமான நிறுவனம் ஜூன் அல்லது ஜூலையில் தனது முதல் விமானத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிறுவனத்தின் சேவைகள் மேலும் தாமதமாகக் கூடும். மும்பையை தளமாகக் கொண்ட விமான நிறுவனம், SNV ஏவியேஷன் என பதிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபரில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து கட்டாய தடையில்லா சான்றிதழைப் பெற்றது. ஆகாஷா ஏர், பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின்…