-
இந்திய ரயில்வேயுடன் அமேசான் இந்தியா ஒப்பந்தம்
தனது டெலிவரி சேவைகளை அதிகரிக்க அமேசான் இந்தியா நிறுவனம், இந்திய ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பேக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும் என்று அமேசான் இந்தியா கூறியது, வாடிக்கையாளர்களின் பேக்கேஜ்களை நாகர்கோவில், ரத்னகிரி, கர்னூல், பரேலி, பொகாரோ ருத்ராபூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்புகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் 1 அல்லது 2 நாட்களில் பேக்கேஜ்களைப் பெறலாம். அத்துடன் அமேசான் இந்தியாவின் துணை நிறுவனமான அமேசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா பிரைவேட்…
-
அமேசான் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறதா?
கடனில் சிக்கி தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் சற்று உயர தொடங்கின. இந்நிலையில், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து, முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்ய அமேசான் முனைப்பு காட்டி வருகிறது. காரணம், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள், ஜியோ,…
-
$700 மில்லியன் திரட்ட இலக்கு..-IPO வெளியிடும் FirstCry.com..!!
ஆன்லைன் குழந்தை தயாரிப்பு சந்தையானது குறைந்தபட்சம் $6 பில்லியன் மதிப்பீட்டை எதிர்பார்க்கிறது.
-
மருத்துவத்துறையில் Flipkart..Flipkart Health+ செயலி அறிமுகம்..!!
இந்த Flipkart Health+ செயலி மூலம் அனைத்து மருந்துகளையும், மருத்துவம் சார்ந்த பொருட்களையும் பெற முடியும்.
-
1 லட்சத்தை கடந்த ஏற்றுமதியாளர்கள்.. அசத்தும் அமேசான் ..!!
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2022 பிப்ரவரி வரையில் இந்த எண்ணிக்கை 66% உயர்ந்துள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது.
-
அமேசான் பங்குகள் விற்பனை.. 10 பில்லியன் டாலர் வரை திரும்ப வாங்க திட்டம்..!!
Amazon.com Inc. தனது பங்குகளை முதல் முறையாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் நான்கு இலக்க பங்கு விலைகளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.