Tag: Ambani

  • கடன் வாங்கும் அம்பானி?? …..

    முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 5ஜி செல்போன் சேவையை அண்மையில் ஜியோ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நிறுவன விரிவாக்கத்துக்கு இந்த கடன் வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கிளேஸ், எச்.எஸ்.பி.சி,MUFGவங்கிகளிடம் கடன் வாங்குவது குறித்துபேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீக்கரிக்கப்பட்டுள்ள கடன் அளவான SOFRஐவிட 150 அடிப்படை புள்ளிகள்…

  • அம்பானியின் அடுத்த அதிரடி!!!

    இந்தியாவில் தொலைதொடர்பு சந்தையில் சக்கைபோடு போட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக குறைந்த விலை லேப்டாப்களை விற்க திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு ஜியோ நிறுவனம் வெறும் 81 டாலர் மதிப்பில் புதிய ஜியோபோனை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ஜியோபுக் என்ற பெயரில் புதிய லேப்டாப்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப்களின் உள்ளேயே 4ஜி சிம்கார்டு வசதி இருக்கும், இந்தமாத…

  • அம்பானியை மிஞ்சிய அதானி…

    IIFL wealth hurun india நிறுவனம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை கவுதம் அதானி மிஞ்சியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தினசரி அதானியின் வருமானம் ரூ.1612 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது அந்த நிறுவனத்தின் தரவுகளின்படி கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது . இந்த அளவு அம்பானியின் சொத்து மதிப்பை விட 3 லட்சம் கோடி ரூபாய்…

  • இந்திய பொருளாதாரத்தில் அதானியும்,அம்பானியும்….

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதானி மற்றும் அம்பானியின் பங்களிப்பு 4 விழுக்காடாக உள்ளது. ஒரு காலத்தில் குஜராத்தில் பயனற்று கிடந்த சதுப்பு நிலப்பகுதி இன்று முந்த்ரா துறைமுகமாக உருவாகியுள்ளது. இந்த துறைமுகம் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் துறைமுகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோல் கட்ச் அருகே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.இந்த இரு இடங்களும் முறையே அதானி மற்றும் அம்பானியின் முயற்சிகளால் உலகப்புகழ்பெற்றுள்ளன. இந்த இரண்டு தொழிலதிபர்களும் இணையும் ஒரு புள்ளி என்றால்…

  • திவாலான சின்டெக்ஸ் நிறுவனத்தை வாங்க முகேஷ் அம்பானி உட்பட பலர் போட்டி !

    பிரபல சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் தயாரிப்பு நிறுவனம், திவால் ஆனதை அடுத்து அதை வாங்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி உள்பட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த சின்டெக்ஸ் நிறுவனம், வாட்டர் டேங்க் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் முன்னிலையில் இருந்தது. ஹார்மனி , டீசல் மற்றும் பல பிராண்டுகளில் ஆடை விற்பனை மேற்கொண்டது. அதற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தவணை முடிந்தும் பணம் கட்டாததால் தங்கள் கடனை திருப்பி கேட்டன. இதனால் சின்டெக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிதி…

  • 2021 இல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் ? வெளியான சொத்து மதிப்பு விவரம் !

    ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம்…