-
உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சி..9 உயர் தாக்க திட்டங்கள்..!!
ஒன்பது திட்டங்களில் மங்களூர் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கொள்கலன் முனையங்களின் விரிவாக்கம் மற்றும் புதிய கொள்கலன் முனையத்தை இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட பைப்லைனில் உள்ள மற்ற திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
-
ஆகாசத்தில் விமான எரிபொருள் விலை..2% உயர்த்தப்பட்ட விலை..!!
இதுவரை இல்லாத அளவாக, உலகளாவிய எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததையடுத்து, ஏழாவது முறையாக வெள்ளிக்கிழமை ஜெட் எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
பற..பறன்னு பறக்குது விமான எரிபொருள் விலை.. விமான பயணக் கட்டணம் உயர்வு..!?
விமானங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருளின் விலையும் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதத்தில் 1 மற்றும் 16-ம் தேதிகளில் ஜெட் எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.