-
கவனமா இருங்க!!!
ஆன்டிராய்டு போன்களில் மொபைல் பேங்க்கிங் செயலியை குறிவைத்து புதிய வைரஸ் களமிறங்கியுள்ளது சோவா என்ற பெயரில் அமெரிக்கா, ரஷ்யா ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஒரு Trojan வகை வைரஸ் ஆன்டிராய்டு போன்களில் பரவியதுஇந்தியாவிலும் ஆன்டிராய்டு செல்போன்களில் புகுந்துவிட்ட இவ்வகை வைரஸ்கள் அவ்வளவு எளிதில் அழிக்க முடியாதபோலியான மற்றும் பாதுகாப்பு இல்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யும்போது இந்த வைரஸ் ஆன்டிராய்டு செல்போன்களுக்குள் நுழைந்து விடுகிறது… ஆன்டிராய்டு செல்போனில் உள்ள வங்கி செயலிகளின் username,password களை இந்த வைரஸ் திருடிக்ககொ…
-
நம்பர் 1 இடத்தைக் கைப்பற்ற ரியல்மி தீவிரம் !
மொபைல் சாதன தயாரிப்பாளரான ரியல்மி, சந்தையில் சாம்சங் மற்றும் சியோமியை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது, மேலும் 2022 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் மொபைல் சாதனத் துறையில் முதலிடத்தில் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவிற்காக மாதவ் ஷெத் மற்றும் ஸ்கை லி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ரியல்மி பிராண்ட், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அடுத்த இரண்டு வருடங்களில் அதன் மொபைல் சாதனங்கள் மற்றும் தொலைக்காட்சி, மடிக்கணினிகள், அணியக்கூடிய பொருட்கள் துறையில் இந்தியாவின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இருக்க…