Tag: Anurag Thakur

  • மொபைல் சேவை இல்லாத 7,287 கிராமங்கள், 4G இணைப்பைப் பெற மத்திய அரசு ஒப்புதல் !

    ஐந்து மாநிலங்களில் இதுவரை கைபேசி சேவை வசதி இல்லாத 7,287 கிராமங்களில் ரூபாய் 6, 466 கோடி மதிப்பீட்டில் கைபேசி இணைப்பு வழங்குவதற்காக உலகளாவிய சேவை கடமை நிதியை( USOF) பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ” ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் உள்ள இந்த கிராமங்கள் இதன்…