-
அதிக வட்டி வசூலிக்கும் செயலி அடிப்படையிலான கடன் வழங்குநர்கள் – RBI நடவடிக்கை
டிஜிட்டல் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் அவுட்சோர்சிங் மற்றும் நியாயமான நடைமுறைக் குறியீடு குறித்த வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறி ஐந்து வங்கி அல்லாத நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரத்து செய்தது. செயலி அடிப்படையிலான கடன் வழங்குநர்கள் நியாயமற்ற மீட்பு வழிமுறைகளைப் பயன்படுத்துவதாகவும், கடன் வாங்குபவர்களிடமிருந்து கந்து வட்டி வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பிறகு, மத்திய வங்கியின் இரண்டாவது நடவடிக்கை இதுவாகும். பிப்ரவரியில், RBI கடன் வழங்கும் செயலியான Cashbean ஐ இயக்கிய PC Financial…