Tag: ARC

  • SBI வங்கியிலிருந்து நாணயங்கள் மாயம்..!! – CBI விசாரணை..!!

    இந்த வழக்கில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகி, காணாமல் போன தொகை ரூ. 3 கோடியை விட அதிகமாக இருப்பதால், சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ராஜஸ்தான் காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆரை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

  • செயல்படாத SBI சொத்துகள் – ARC-க்கு விற்க திட்டம்..!!

    பாட்னா பக்தியார்பூர் டோல்வே-வின் ரூ. 230.66 கோடி. ஸ்டீல்கோ குஜராத் லிமிடெட் ரூ.68.31 கோடி, GOL ஆஃப்ஷோர் லிமிடெட் ரூ. 50.75 கோடி நிலுவையில் உள்ளன. இதேபோல், ஆந்திரா ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் ரூ.26.73 கோடி. குரு ஆஷிஷ் டாக்ஸ்பேப் ரூ.17.07 கோடி மற்றும் ஜெனிக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.12.23 கோடி ஆகியவையும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சொத்துகளுக்கான விற்பனை அறிவிப்புகளை State Bank Of India வெளியிட்டுள்ளது.