-
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், சொத்து மேலாண்மை நிறுவனங்களுக்கான வெளிப்படுத்தல் விதிமுறைகளை விரைவில் அறிவிக்கும் !!!
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், சொத்து மேலாண்மை நிறுவனங்களுக்கான வெளிப்படுத்தல் விதிமுறைகளை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட்டின் இரண்டு ஃபண்ட் மேனேஜர்கள் அண்மையில் நீக்கப்பட்டதைக் கண்டு ’செபி’ எரிச்சலடைந்தது. விரேஷ் ஜோஷி மற்றும் தீபக் அகர்வால் ஆகிய இரண்டு ஃபண்ட் மேலாளர்கள் தவறான நடத்தை குற்றச்சாட்டின் பேரில் மே 4 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர் அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. ஃபண்ட் ஹவுஸ், இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது, ஆனால்…