இதுவரை இல்லாத அளவாக, உலகளாவிய எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததையடுத்து, ஏழாவது முறையாக வெள்ளிக்கிழமை ஜெட் எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
விமானங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருளின் விலையும் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதத்தில் 1 மற்றும் 16-ம் தேதிகளில் ஜெட் எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.