-
சொகுசு வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு
இந்தியாவில் சொகுசு வாகனங்களின் விற்பனை அடுத்த ஆண்டு சுமார் 40,000 யூனிட்களாக இருக்கும் என்று ஜெர்மன் சொகுசு கார் நிறுவனமான ஆடியின் உயர் அதிகாரி கூறினார். இந்த ஆண்டு ஜனவரி-ஜூன் காலத்தில் நாட்டில் சுமார் 17,000 சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக நிபுணர்களால் மதிப்பிடுகிறது, இது முந்தைய ஆண்டு விற்பனையான 11,000 யூனிட்களை விட 55% அதிகமாகும். பணவீக்க அழுத்தங்கள் மற்றும் நீண்ட காத்திருப்பு காலங்கள் இருந்தபோதிலும், நுகர்வோர் உயர்தர வாகனங்களை தொடர்ந்து வாங்குகின்றனர். ஆடம்பர வாகனங்கள்…
-
விலையை உயர்த்தும் ஆடி – விலையை கேட்டு ஆடி போகாதீங்க..!!
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பார கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, பெட்ரோலில் ஓடக்கூடிய ஏ4, ஏ6, ஏ8எல், கியூ2, கியூ5, கியூ7, கியூ8, எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக், ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக் மற்றும் ஆர்எஸ் கியூ8 உள்ளிட்ட தனது மாடல் கார்களை இந்தியாவில் தற்போது விற்பனை செய்து வருகிறது.
-
EV கார் தயாரிக்கும் Audi – வாகன ஓட்டிகள் Happy..!!
இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக Audi கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரின் கார்களின் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.