-
இந்த ஸ்மால்-கேப் பங்குகளை கொஞ்சம் கவனியுங்கள்!
ஆரியன் புரோ சொல்யூசன்ஸ் உத்தரப் பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கீழ் இயங்கும் கான்பூர் மெட்ரோ திட்டத்திற்கான சேவை வழங்கும் நிறுவனமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் ஆரியன்புரோ சொல்யூசன்ஸ். இந்த நிறுவனம் என்சிஏம்சி முறையில் நவீன தானியங்கி கட்டணம் சேகரிக்கும் சேவை மற்றும் பராமரிப்பை உள்ளடக்கிய சேவையை 10 வருடத்திற்கு நடத்தி தர வேண்டும். இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய். சபூ சோடியம் குளோரோ டபுள் டோட்டா…