Tag: Auto Debit

  • உங்கள் கார்டுகளில் “ஆட்டோ டெபிட்” கட்டணங்களை செயல்படுத்தி இருக்கிறீர்களா? இதக் கொஞ்சம் படிங்க !

    உங்கள் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில், ஆட்டோ டெபிட் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரா நீங்கள், கொஞ்சம் கவனமாக இதை படியுங்கள். அக்டோபர் 1 முதல் உங்கள் பரிவர்த்தனைகள் சில செயல்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. ரிசர்வ் வங்கி (RBI) அமல்படுத்தி இருக்கும் புதிய விதிகளால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் 5000 ரூபாய்க்கு மேலான ஆட்டோ டெபிட் கட்டணங்களைப் பிடித்தம் செய்ய வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அதே போல, தொலைபேசிக் கட்டணங்கள், OTT…