-
ஆகஸ்ட்டில் அட்டகாசமான விற்பனை:
பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சங்கம் கடந்த மாத விற்பனை குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டிலேயே 2 லட்சத்து 81 அயிரத்து 210 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்து 4 வது மாதமாக உயர்ந்து வரும் அளவாகும். கடந்தாண்டு ஆகஸ்டில்,வெறும் 2 லட்சத்து 32 ஆயிரத்து 224 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 47 ஆயிரத்து 166 பயணிகள்…
-
சந்தைக்கு வரும் E-Duke EV – Bike பிரியர்கள் குஷி..!!
E-Duke என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம் 10 கிலோ வாட் மோட்டார் மற்றும் 5.5kwh திறனுடைய பேட்டரியும் பொருத்தப்பட்டருக்கும் என்று கூறப்படுகிறது.
-
பயணிகள் வாகன விற்பனை சரிவு !
உள்ளூர் சந்தையில் தேவைகள் இருந்தாலும்,செமி கண்டக்டர்களின் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக நவம்பரில் தொடங்கி மூன்று மாத காலமாக பயணிகள் வாகன விற்பனை இரட்டை இலக்கமாக சரிந்தது. தென்னிந்திய ஆட்டோமொபைல் சங்க (சியாம்)தரவுகள்படி கடந்த மாதம் பயணிகள் வாகன விற்பனை 18.6 சதவீதம் குறைந்து 2,15,626 ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் உள்பட தொழில்துறையின் அளவு சுமார் 14 சதவீதம் சரிந்தது. நவம்பர் மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் 29,778 கார்களை விற்பனை செய்துள்ளது. இரு சக்கர வாகன…
-
வாகன விற்பனை தொடர் வீழ்ச்சி ! நவம்பர் மாத நிலவரம் என்ன?
நவம்பர் மாதம் வாகன விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது.செமி கண்டக்டர், சிப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களை தடுமாற வைத்திருக்கிறது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை நவம்பர் மாதத்தில் 4.3 சதவீதம் சரிந்து 40,102 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆனது. கார்களைப் பொறுத்தவரை, அக்டோபர் மாத விற்பனையை விட 3.4 சதவீதம் சரிந்து, 19,458 விற்பனை ஆனது. மகிந்திராவின் ட்ராக்டர் விற்பனை 41 சதவீதம் சரிந்து 27,681 யூனிட்டுகள் விற்பனை ஆனது. டிவிஎஸ்…
-
பேட்டரி இல்லாமல் விற்பனைக்கு வரும் இ-ஸ்கூட்டர் !
பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது, இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனம் என்று அந்நிறுவனம் கூறியது. அதற்கான முன்பதிவு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் ஜனவரி மாதத்தில் டெலிவரி செய்யப்படும். ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் டிசம்பர் முதல் வாரத்தில் அது அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுன்ஸ் இன்பினிடி ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி உடன்…