Tag: bajajauto

  • மூன்றாம் காலாண்டில் 20 % விற்பனை குறைந்த பஜாஜ் மோட்டார்ஸ்!

    பஜாஜ் ஆட்டோ டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், உள்நாட்டு இரு சக்கர வாகன சந்தையில் ’குறைந்த தேவை’ அதன் நிகர லாபத்தை பாதித்தது. பல்சர் மற்றும் டிஸ்கவர் மாடல்களின் நிகர லாபம், நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,556 கோடியிலிருந்து ரூ.1,214 கோடியாக சுருங்கியது. ஒரு வருடத்திற்கு முன், மூன்று மாத காலத்தில் நிகர விற்பனை 8,910 கோடி ரூபாயில் இருந்து, 9,022 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் கருத்துக்கணிப்பு நிகர லாபம் ரூ.1,327 கோடி என்று கூறியது. காலாண்டில்,…

  • இன்றே உங்கள் கார் அல்லது டூவீலர் இன்சூரன்ஸ் குறித்து அறிந்து கொள்ளுங்கள் !

    மோட்டார் இன்சூரன்ஸ் செய்யும்போது மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் என்பது கட்டாயம் என்பதால், பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனமாக உங்களை அவர்களுக்கு லாபம் தரக்கூடிய, உங்களின் இழப்புகளை சரியாக ஈடு செய்ய முடியாத பிரீமியம் குறைவாக இருக்கும் கவர்ச்சிகரமான இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்க வைத்து ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தற்போது வைத்திருக்கும் வாகனத்துக்கான இன்சூரன்ஸ் சரியானதுதானா? உங்கள் வாகனத்தின் மீதான இன்சூரன்ஸில் IDV மதிப்பு சரியாக இருக்கிறதா? ஒரு வேளை உங்கள் டூ வீலரோ, காரோ…

  • வாகன விற்பனை தொடர் வீழ்ச்சி ! நவம்பர் மாத நிலவரம் என்ன?

    நவம்பர் மாதம் வாகன விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது.செமி கண்டக்டர், சிப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களை தடுமாற வைத்திருக்கிறது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை நவம்பர் மாதத்தில் 4.3 சதவீதம் சரிந்து 40,102 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆனது. கார்களைப் பொறுத்தவரை, அக்டோபர் மாத விற்பனையை விட 3.4 சதவீதம் சரிந்து, 19,458 விற்பனை ஆனது. மகிந்திராவின் ட்ராக்டர் விற்பனை 41 சதவீதம் சரிந்து 27,681 யூனிட்டுகள் விற்பனை ஆனது. டிவிஎஸ்…