-
பாரதி ஏர்டெல் இன் 21,000 கோடி மதிப்பிலான உரிமைப் பங்குகள்! – எப்படி வாங்குவது?
நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு உரிமை வழங்குதல் (Rights Issue) முறை மிகவும் பிரபலமான வழியாகும். மேலும் இது முதலீட்டாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உரிமை வழங்குதல் என்றால் என்ன, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். உரிமை வழங்குதல் என்பது ஒரு நிறுவனத்தின் நடப்பு பங்குதாரர்கள் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான சலுகையாகும். இது பங்குதாரர்களுக்கு நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரிக்க வாய்ப்பளிக்கிறது. இருப்பினும், பங்குதாரர்கள் இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று…