Tag: base import price

  • வெளிநாட்டிலிருந்து தங்கம் அல்லது வெள்ளி வாங்கப்போறீங்களா? அப்ப இந்தாங்க ஒரு குட் நியூஸ் பார்சல்!

    தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் நம்மில் பலருக்கும் விருப்பம் உண்டு. அடிப்படை இறக்குமதி விலை (base import price) என்பது ஒருவர் நாட்டிற்குள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியைக் கணக்கிட உதவும். இந்தியாவில் தங்கத்திற்கு 7.5% இறக்குமதி வரி (import duty) மற்றும் 3% GST விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு சந்தையில் விலைகள் சரிந்ததால், பாமாயில், சோயா ஆயில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை இந்திய அரசு குறைத்தது. ஜூலை…