-
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த ’செல்கள் மற்றும் மாட்யூல்கள் இறக்குமதி வரிகளை ஒத்திவைக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர்.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த ’செல்கள் மற்றும் மாட்யூல்கள்’ மீதான இறக்குமதி வரிகளை செலுத்துவதை ஒத்திவைக்கும் புதிய வழியை இந்திய சூரிய மின்சக்தி தயாரிப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தயாரிப்பாளர்கள் தங்கள் ஆலைகளை “சுங்கம் பிணைக்கப்பட்ட கிடங்குகள்” என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு அறிவிப்பதன் மூலம் இவர்கள் சோலார் செல்கள் மீது 25% மற்றும் அதன் பிற பொருட்கள் மீது 40% அடிப்படை சுங்க வரியாக (BCD) செலுத்த முடியும். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின்…
-
பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு ! விலைவாசி உயர்வு எதிரொலி !
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அடிப்படை சுங்க வரி மார்ச் 2022 இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் அடிப்படை சுங்க வரியை (பிசிடி) 17.5 சதவீதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை 12.5 சதவீதமாகக் குறைத்து, டிசம்பர் 31, 2022 வரை அளவு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இறக்குமதியைத் தொடர அனுமதித்துள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC)…