-
சீனாவின் பொருளாதாரப் பிடியில் சிக்குகிறதா இலங்கை?
இலங்கை சீன நிறுவனமொன்றுக்கு 6.8 மில்லியன் டாலர்களை வழங்கியது. அரசு நடத்தும் மக்கள் வங்கி, கப்பல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பது தொடர்பாக கிங்டாவோ சீவின் பயோடெக் குழுமத்திற்கு 6.87 மில்லியன் டாலர்கள் கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள பொருட்களில் உரமும் ஒன்றாகும், ஆனால் அக்டோபர் சோதனைகளில் கப்பல் மாசுபட்டிருப்பதைக் காட்டியதாகவும், தீவில் எங்கும் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
$ 344 பில்லியன்களை இழந்த அலிபாபா நிறுவனம் !
கடந்த வருடம் சீன அரசின் நிதி அமைப்பு குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்த போதே அவருடைய பங்குகளின் விலை கூடிய விரைவில் சரியும் என்று சிலருக்குப் புரிந்திருக்கும், இப்போது, அது உண்மையாகியுள்ளது, ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 344 பில்லியன் டாலர்களை ஜாக்மாவின் அலிபாபா நிறுவனம் இழந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அதன்பின் பீஜிங்கில் உள்ள பின் டெக் ஆம், ஏன்ட் குழுமத்தின் பட்டியலை இடை…