Tag: Benz car

  • அடடா! HCL-ல வேலை பார்த்தா பென்ஸ் கார் பரிசா? கலக்குற சந்துரு!

    தங்களிடம் இருக்கும் ஊழியர்களை தக்க வைக்க பல நிறுவனங்கள் பல வித்தைகளை கையாள்வதுண்டு. அதில் ஒன்று அவர்களை ஊக்குவிக்க  விருதுகள் மற்றும் பரிசுகளை அளிப்பது. HCL நிறுவனம் top performers-க்கு பென்ஸ் கார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2013-வில் இந்த நிறுவனம்  50 பேர்க்கு அத்தைகைய பரிசை வழங்கியது. பிறகு, அதை கைவிட்டு விட்டது. மீண்டும் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. HCL டெக்னாலஜிஸ் தலைமை மனித வள அலுவலர் (CHRO) அப்பராவ்…