-
உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் கிட்டத்தட்ட $39 பில்லியனை இழந்து இருக்கிறார்.
ட்விட்டரை வாங்குவது பற்றி பேசியதிலிருந்து உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் கிட்டத்தட்ட $39 பில்லியனை இழந்து இருக்கிறார். அவரது முதலீட்டாளர்கள் டெஸ்லாவைக் கைவிடுவதிலிருந்து பங்குகளின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 30 நாட்களில் பங்குகள் கிட்டத்தட்ட 21 சதவீதம் குறைந்து வெள்ளிக்கிழமை $769 ஆக இருந்தது. ட்விட்டர் ஒரு கட்டத்தில் கணிக்கக்கூடிய வகையில், 25 சதவீதத்திற்கும் அதிகமாக செயலிழந்தது. மஸ்க் “இன்னும் கையகப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்” என்று கூறியபோதுதான் பங்குகளின் வீழ்ச்சி முடிவுக்கு வந்தது.…
-
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியது!
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 100 பில்லியன் டாலர்களை எட்டியது. இதன் மூலம் அவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருடன் உலகின் 100 பில்லியன் டாலர் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்த 100 பில்லியன் டாலர் கிளப்பில் பதினோராவது நபராக இணைந்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இதற்கு, அவரது நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெள்ளிக்கிழமையன்று சாதனை உச்சத்தை எட்டியது மிக முக்கியமான காரணமாகப்…
-
உலகின் 100 பெரும்பணக்காரர்கள் வரிசையில் இணைந்த “டீமார்ட்”டின் ராதாகிஷன் தமானி
“டீமார்ட்” பல்பொருள் விற்பனையகத்தின் முதலீட்டாளரும், முனைவோருமான ராதாகிஷன் தமானி, உலகின் முதல் 100 பில்லியனர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார். மும்பையில் ஒற்றை அறைக் குடியிருப்பில் வாழ்க்கையைத் துவங்கிய தமானி, இப்போது “ப்ளூம்பெர்க் பில்லியனர்கள்” குறியீட்டில் 98 வது இடத்தைப் பிடித்துள்ளார், அவரது நிகர சொத்து மதிப்பு $19.2 பில்லியன். ப்ளூம்பெர்கின் இந்தக் குறியீட்டெண்னானது உலகப் பணக்காரர்களின் தினசரி தர வரிசையாகும். பட்டியலில் தமானிக்கு முன்பாக இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசீம் பிரேம்ஜி, ஹெச்சிஎல்…