Tag: Brijesh patel

  • புதிய அணிகள் களமிறங்கும் 2022 ஐ.பி.எல் போட்டித்தொடர் !

    அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள் களமிறங்க உள்ளன, இந்த அணிகளுக்காக நடைபெற்ற ஏலத்தின் மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகின் பணக்கார விளையாட்டு என்று கருதப்படும் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்த வருடம் 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது, அதன்படி அகமதாபாத், லக்னோ, குவஹாட்டி, கட்டாக், ராஞ்சி, தர்மசாலா நகர அணிகள் இதற்காக விண்ணப்பித்திருந்தன. அதில்…