Tag: Brittan

  • ரஷ்ய உலோகங்களுக்கு தடை விதிப்பு?

    உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிக்க துவக்கம் முதலே பிரிட்டன் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய உலோகங்களை லண்டன் உலோக சந்தையில் தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. உடனடியாக தடை விதிக்கலாமா என்பது குறித்து விவாதிக்க 3 வாரம் விவாத காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய உலோக சந்தையில் ரஷ்யாவின் பங்களிப்பு 9% ஆக உள்ளது. லண்டன் உலோக சந்தையில் ரஷ்ய உலோகங்களுக்கு தடை விதிக்கப்பட்டால்…

  • Shell நிறுவனம் அதிரடி..!! Sprng Energyஐ விலைக்கு வாங்குது..

    Sprng எனர்ஜி, Actis Energy 4 நிதி முதலீடு, இந்தியாவில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்களுக்கு சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் வழங்குகிறது. அதன் போர்ட்ஃபோலியோவில் 2.9 ஜிகாவாட்ஸ்-பீக் (GWp) சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் சொத்துக்கள் உள்ளன, 7.5 GWp புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் உள்ளன.

  • உக்ரைன் மேல போரு..தடை.. – வீக்கத்துல ரஷ்ய பொருளாதாரம்..!!

    இது பிப்ரவரி 2002க்குப் பிறகு மிக அதிகமாக இருந்தது என்றும் ஒரு வாரத்திற்கு முன்புகூட 16.70 சதவீதமாக இருந்தது என்று பொருளாதார அமைச்சகம் புதன்கிழமை கூறியது.

  • LNG Stations தொடங்கும் Shell..சுற்றுச்சூழலை காக்க Shell திட்டம்..!!

    நீண்ட தூர போக்குவரத்திற்கு எல்என்ஜியை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 50 ஸ்டேஷன்கள் மற்றும் இறுதியில் 1,000 விற்பனை நிலையங்களை இலக்காகக் கொண்டுள்ளது.

  • பங்குச் சந்தை மாறுபாடு – ஐபிஓக்கள் இழுபறி..!!

    சந்தை கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 51 நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் ரூ.77,000 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளதாக ’பிரைம் டேட்டாபேஸ்’ தெரிவித்துள்ளது. இதில் இந்திய அரசு நடத்தும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் உட்பட 44 நிறுவனங்கள் இல்லை

  • ஏற்றுமதி பாதிக்கும்.. – பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!

    உக்ரைன் மீது போர் தொடுத்துள் ளரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது.

  • உக்ரைன் மீது உக்கிர போர் – ரஷ்யாவின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு குறைப்பு..!!

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள அணுசக்தி நிலையத்தின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

  • இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்.. – உண்மையை சொன்ன அம்மையார்..!!

    உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த நெருக்கடியை சமாளிக்க எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து இனிமேல் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

  • Russia கச்சா எண்ணெய்க்கு No – Shell நிறுவனம் அதிரடி..!!

    பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.

  • ரூபிளின் மதிப்பு சரிவு – ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம்..!!

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 6-வது நாளாக நீடித்து வரும் போரினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.