-
மெட்டல் மற்றும் வங்கி பங்குகளின் உயர்வு !
நேற்று இந்திய பங்குச்சந்தை நேர்மறையான குறிப்பில் முடிந்தது. பிஎஸ்இ மெட்டல் 3.20 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்துடன் நிறைவடைந்தன. ஐசிஐசிஐ வங்கி , எச்டிஃஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற பங்குகள் நிஃப்டியின் உயர்வுக்கு வழிவகுத்தன. அதேசமயம் ஏஷியன் பெயிண்ட் பங்குகள் நிஃப்டியின் சரிவுக்கு காரணமாக அமைந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக அமர்வில் எஸ் அண்ட் பி,பிஎஸ்இ மெட்டல், எஸ் அண்ட் பி பிஎஸ்இ எண்ணெய் மற்றும் வாயு உள்ளிட்ட…