Tag: Buyback

  • ஷேர் பைபேக் அறிவிக்க உள்ள இன்போசிஸ் நிறுவனம்..

    முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் நிதிநிலை அறிக்கை மற்றும் இரண்டாம் காலாண்டின் செயல்திறன் குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்தும், பங்குகளை நிறுவனமே திரும்ப வாங்கிக்கொள்ளும் நடைமுறை குறித்தும் தகவல் கசிந்துள்ளது. அதன்படி இன்போசிஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டு அறிவிப்பில் ஷேர் பைபேக் எனப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஷேர் பைபேக் எனப்படுவது யாதெனில், நிறுவன வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் பங்குச்சந்தைகளில் அளித்த முதலீடுகளுக்கு பதிலாக…

  • வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி – பங்குகளை திரும்ப பெற்ற கெயில்..!!

    மாநில எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனம், அரசாங்கத்தில் 51.80% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் வருவாய் சிறப்பான வகையில் அதிகரித்து, லாபத்துடன் உயர்ந்துள்ளதால் வலுவான நிதி நிலையுடன் உள்ளது.

  • R Systems International Ltd-ன் பை பேக் ஆஃபர் இதோ!

    பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான R Systems International Ltd பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Gandhi Special Tubes Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 225 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட்…