Tag: Buyback Offer

  • TCS பங்குகள் திடீர் உயர்வு ! “பை பேக்” அறிவிப்பு எதிரொலி !

    டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பங்குகள் இன்று சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.பி.எஸ்.இ.யில் பங்கு 3.24 சதவீதம் உயர்ந்து ₹3,979.90 ஆகவும், என்.எஸ்.இ.யில் இது 3.23 சதவீதம் உயர்ந்து ₹3,978 ஆகவும் இருந்தது. ஜனவரி 12, 2022 அன்று நடைபெறவுள்ள அதன் கூட்டத்தில், நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்குவதற்கான “பை பேக்” திட்டத்தை இயக்குநர்கள் குழு பரிசீலிக்கும்” என்று நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. பை பேக் பற்றிய வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

  • Gandhi Special Tubes Ltd-ன் பை பேக் ஆஃபர் இதோ!

    Gandhi Special Tubes Ltd நிறுவனம் தனது பங்குகளை திரும்பி பெரும் முனைப்பில் பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Gandhi Special Tubes Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 550 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற…