-
NaBFIDன் தலைவராக கேவி காமத் நியமனம் !
NaBFID எனப்படும் நிதியளிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் தலைவராக முன்னாள் வங்கியியலாளரான கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கி நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமானதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, NaBFID வங்கிக்கான ஒப்புதலை பாராளுமன்றம் 2021 மார்ச் மாதம் அளித்தது இது இந்தியாவில் நீண்டகால ஆதாரமற்ற உள்கட்டமைப்பு நிதி உதவி, உள்கட்டமைப்பு நிதி உதவிக்கு தேவையான பத்திரங்கள் மற்றும் சந்தை மேம்பாடு பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆத்ம நிர்பார் பாரதத்தை…