Tag: Cairn

  • “கெய்ர்ன் எனர்ஜி” முதலீட்டாளர்களுக்கு அடிக்கப்போகும் “ஜாக்பாட்” !

    கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி, தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு $ 700 மில்லியன் வரை சிறப்பு ஈவுத்தொகையாக வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவுடனான நீண்டகால வரி வழக்கு ஒரு முடிவை எட்டியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை எரிபொருள் உற்பத்தி நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி வெளியிட்டிருக்கிறது. இந்த சிறப்பு ஈவுத்தொகையானது நேரடியாக விநியோகிக்கப்படும், அதே வேளையில் பங்குதாரர்களை நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்கவும் அனுமதிக்கிறது. இந்திய அரசின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட…