-
கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை மற்றும் மின்வணிக நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வரும் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளை விட மேலாண்மை படிப்பு படித்தவர்களை எடுக்கத்தான் நிறுவனங்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் பல ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆரம்ப…
-
காலேஜ் பக்கம் திரும்பும் ஐடி நிறுவனங்கள்…
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் தற்போது வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஐடி துறை பணிகளை செய்யும் ஊழியர்கள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் தரவேண்டியுள்ளதாகவும் பெரிய நிறுவனங்களே புலம்புகின்றனர். இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வீயூக்கள் அதிகப்படுத்த முயற்சித்து வருகின்றனர். முன்னணி நிறுவனமான காக்னிசண்டில் மட்டும் நடப்பாண்டில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் உரிய ஆட்கள் கிடைக்காமல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆட்களை தேர்வு…