-
கனடாவில் மாணவர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
கனடாவில் பல்வேறு துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை அதிகம் இருந்து வருகிறது, இந்த நிலையில் கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே பகுதி நேரமாக வேலை செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்,வரும் நவம்பர் 15ம் தேதியில் இருந்து அடுத்தாண்டு இறுதிவரை தொடர உள்ளது முழுநேரமாக படிப்போருக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது அந்த நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும்…
-
இந்தியாவில் மொபைல் சாட்டிலைட் சேவை வர 2 வருஷமாகும்…
தொலைதொடர்பு சேவையோ, செல்போன் சிக்னலோ இல்லாத இடங்களுக்காக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சாட்டிலைட் கம்யூனிகேசன் என்கிற செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த வகை சேவை சாதாரண பொதுமக்களுக்கு இந்தியாவில் தற்போது அமலில் இல்லை..தற்போது இந்த சேவை குறித்து அறிய வேண்டிய காரணம் யாதெனில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடலான ஐபோன் 14-ல் மொபைல் சாட்டிலைட் எனப்படும் செல்போனில் இருந்து செயற்கைக்கோளுடன் இணைக்கும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் இந்த வசதி…
-
ரூபிளின் மதிப்பு சரிவு – ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம்..!!
-
ஏர் இந்தியாவின் 50 % நிதியைத் கைப்பற்ற தேவாஸ் மல்டிமீடியாவுக்கு கனடா நீதிமன்றம் அனுமதி!
உலகளாவிய விமான நிறுவனமான IATA வசம் உள்ள ஏர் இந்தியாவின் 50 சதவீத நிதியைத் கைப்பற்ற தேவாஸ் மல்டிமீடியா பங்குதாரர்களுக்கு கனேடிய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேவாஸ் மல்டிமீடியா பங்குதாரர்கள் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வைத்திருந்த ஏர் இந்தியா மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) ஆகியவற்றின் நிதியை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.