-
இன்று வெளியாகும் “கார்-ட்ரேட் டெக் IPO” – நீங்கள் அறிய வேண்டியது என்ன?
இந்த நிறுவனம் கார்வாலே, கார்டிரேட், ஸ்ரீராம் ஆட்டோமால், பைக்வாலே, கார்டிரேட் எக்ஸ்சேஞ்ச், அட்ரோய்ட் ஆட்டோ மற்றும் ஆட்டோபிஸ் போன்ற பல பிராண்டுகளின் கீழ் செயல்படும் பல சேனல்கள் கொண்ட ஒரு வாகனங்களுக்கான தளமாகும். இந்த தளங்கள் மூலம், இது புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள், டீலர்ஷிப்கள், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் பிற வணிகர்களை ஆன்லைனில் வாகனங்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது. கார்டிரேட் டெக் புதிய கார்கள், பயன்படுத்தப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள்…