-
ஐபிஓ-க்களின் அணிவகுப்பு ! 19 ஆயிரம் கோடி திரட்டப் போகும் நிறுவனங்கள் !
அடுத்த 15 நாட்களுக்குள் ஐபிஓ மூலமாக 19 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஸ்டார் ஹெல்த் பங்குகள் வெளியீடு நேற்றுத் துவங்கியது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிஇ-இன்போ சிஸ்டம்ஸ், ரேட் கெய்ன் ட்ராவல்ஸ், ஆனந்த் ரதி நிறுவனங்கள் என்று தொடர்ந்து அடுத்த வாரம் பங்கு சந்தையை ஆக்கிரமிக்கப் போகின்றன ஐபிஓக்கள். அதானி வில்மர் மற்றும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ளன. டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓவை புதன்கிழமை…