-
மின்சார உதிரி பாக உற்பத்தியை கண்காணிக்கிறது மத்திய அரசு !!!
FAMe -2 என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதன் மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாயாகும். மின்சார வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தரவுகளை இந்த அமைப்பு பதிவிறக்கம் செய்யும். இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கும் மானியம் சரியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும் என கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பதிலாக இந்திய நிறுவனங்களை இந்த துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை மத்திய அரசு…