-
இந்த மூன்று வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? உடனடியாக காசோலைகளை மாற்றவும்!
அலகாபாத் பேங்க், ஓரியண்டல் பாங்க் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காசோலை வைத்திருப்பவர்கள் புதிய காசோலையை வாங்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் அந்த வங்கிகளின் காசோலைகள் அக்டோபர் 1 முதல் செல்லாது. அலகாபாத் பேங்க் இந்தியன் பேங்க் உடன் இணைக்கப்பட்டதாலும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டதாலும் இம்மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதைப்பற்றி இந்தியன் பேங்க் ஒரு ட்வீட்டில் அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் இந்தியன் வங்கி இடமிருந்து…
-
செக் பயன்படுத்தும் பழக்கம் உண்டா? அப்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய தருணம் வந்தாச்சு!